Monday, January 2, 2012

ஆசிரியர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை

இங்கிலாந்தில் ஆய்வு செய்வதற்காக ஆய்வாளர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகைகளிலேயே அதிக வாய்ப்புகளையும், சலுகைகளையும் தருவது காமன்வெல்த் உதவித்தொகை எனலாம். அதேபோன்று ஆசிரியர்களுக்கும் பயிற்றுவித்தல் தொடர்பாக ஆய்வு, திறன் மேம்பாடு போன்றவற்றுக்காக இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாத பயணம் செல்வதற்கு காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Commonwealth Academic Staff Fellowship என்ற பெயரில் வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, இங்கிலாந்தில் அக்., 2012ல் ஆய்வைத் தொடங்குவதற்கு விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். மூன்று மாத காலத்துக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் குறைந்தது ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். பிஎச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மருந்தியல், பல் மருத்துவத்துறையாக இருப்பின் 2002ம் ஆண்டு அக்., முதல் தேதிக்கு முன் டாக்டராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
http://bit.ly/cscuk-academic-fellowships என்ற இணைய முகவரியில் EAS முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தை பிரின்ட் செய்து,Mrs. Sushma Rathore Section Officer (IC Section), Room No.508A, University Grants Commission, Bahadurshah Zafar Marg, New Delhi-110002 என்ற முகவரிக்கு வரும் அக்., 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.ugc.ac.in/more/commonwealth_Academic2012.pdf என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive