எம்.பி.ஏ. சேர்க்கைக்கான சிமேட் நுழைவுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயரை டிசம்பர் 9ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ள சிமேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 20-28ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.ஏ.ஐ.சி.டி.இ. நடத்தும் இந்த பொது நுழைவுத் தேர்வு இந்தியாவில் 61 முக்கிய நகரங்களில் நடைபெறும். மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
2012
2012