Monday, December 26, 2011

பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 26ம் தேதி துவங்கியது.

 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு திங்கட்கிழமையன்று துவங்கியது.இதில், கலந்து கொள்ள வரும் ஆசிரியர்கள், தங்களது பொது மற்றும் தொழிற்கல்வி, இதர தனித்திறன் குறித்த சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்று பெற்று எடுத்த வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு பிரிவாகவும், பிறகு மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் நேர்காணல் நடைபெறுகிறது.ம் தேதிகளிலும் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பள்ளிகளில் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
27, 28
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive